வனிதா விஜயகுமாரின் கணவர் காலமானார்

நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது கணவர் பீட்டர் பால், உடலநல குறைவால் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த 2020 ஆம் ஆண்டு, பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ள பல்வேறு எதிர்ப்புகள் கிளப்பிய நிலையில், மிகவும் எளிமையான முறையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஒரு வருடம் கூட நிலைக்கவில்லை எனினும் இந்த வாழ்க்கை ஒரு வருடம் கூட நிலைக்கவில்லை. திருமணமான ஒரு சில மாதங்களிலேயே, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இந்நிலையில் … Continue reading வனிதா விஜயகுமாரின் கணவர் காலமானார்